
----------------------------------------------------------
நெருப்புப்போல எரிகிறது விளக்கு
இப்படித்தான் நீ சொன்னாய்
மாலைப்பிரார்த்தனையில் நீயேற்றும்
தீபங்களின் ஓளியை
தின்றுவிடும் என்ற பயம் எனக்கு
-----------------------------------
சித்தாந்தனின் கவிதைகளும் பிறவும்
0 comments:
கருத்துரையிடுக