சித்தாந்தன்
........................................
யாரோ துப்பிய எச்சிலை
வாங்கிக் கொண்டது என்முகம்
காற்றின் திசைக்கு வளைந்து
கைகள் சோர்ந்து தெருவில் நடக்கும் போதில்
வலமாய் வருபவனின் காலடி ஓசை
நெஞ்சை மிதிக்கிறது
இடமாய் எதிர்ப்படுபவனின் பார்வை
பீதியை வளர்க்கிறது
வலமும் இடமும் விலக்கி
நடுத்தெருவில் நடக்கையில்
பின்னும் முன்னுமாக
இரைச்சலிடும் வாகனங்களுக்கிடையில்
பரிதவிப்பின் உச்சத்தில் நசிபடும் உயிர்
மரணத்தின் அச்சமூட்டலில் இருந்து
தப்பமுடியாத் தெருவில்
தினமும் நடக்கவேண்டியிருக்கிறது
பிறகு
எப்படிக் கேட்க முடியும்
சளிகாறி முகத்தில் துப்பியவனிடம்
ஓரமாய்த் துப்பினால் என்னவென
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (2)
0 comments:
கருத்துரையிடுக